பதுளை, அகிரிய, மீகொல்ல மேற்பிரிவில் இன்று (10) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.