கிழக்கு மாகாணத்தில் முறையான விசாரணையில்லாது விடுதலையான அரசியல் வாதிகள் மீது மிகவிரைவில் சட்ட நடவடிக்கை
கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான ...