நகை அடகு நிறுவனங்களில் பெரும் மக்கள் கூட்டம்; விலை உயர்வால் அதிக ஆர்வம்
தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்கள், அதனை புதுப்பித்து மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிதி நிறுவனங்களை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்புடன், வங்கிகள் மற்றும் ...










