Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் வேலைக்கு சென்ற இலங்கையரால் விசேட தேவைகொண்ட மாணவி பாலியல் வன்புணர்வு

இஸ்ரேல் வேலைக்கு சென்ற இலங்கையரால் விசேட தேவைகொண்ட மாணவி பாலியல் வன்புணர்வு

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சிறப்புத் தேவைகள் கொண்ட கல்வி நிறுவனத்தில் பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இஸ்ரேலில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மே 2025 இல் வேலைக்காக இஸ்ரேலுக்கு வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், தனது உத்தியோகபூர்வ வேலைத் துறைக்கு வெளியே தற்காலிக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) காவல் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடரும் நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்டர்போலின் இஸ்ரேலிய கிளையிடமிருந்து தூதரகத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புத் தேவைகள் கொண்ட மைனர் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த வழக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் இதனை விசாரித்து வருவதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஒரு அறிக்கையில், குற்றவியல் மற்றும் சமூக நடத்தை குறித்த இஸ்ரேலின் கடுமையான சட்டங்களை மீண்டும் வலியுறுத்திய தூதரகம், கடுமையான குற்றங்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் சமூக நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”
அரசியல்

“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”

September 18, 2026
இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
செய்திகள்

இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!
செய்திகள்

புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

September 18, 2026
Next Post
காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு