மட்டக்களப்பில் தீபத்திருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ண மிசனிலும் சாரணர் வாரம் 2025 சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
இன்றைய தீபத்திருநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனிலும் பல்வேறு ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனில், பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் ...










