கிழக்கு மாகாணத்தில் இன்று அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்தில் வெப்பநிலை காணப்படும்
பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் ...