Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்றும் ஒரு சிறிய இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

டாஹிர் இன்சாட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதுமையான கொழுப்புச் சிதைப்பு இயந்திரம், தாதிய அறுவைசிகிச்சை இல்லாமல் அடைத்த நரம்புகளை சீர்செய்யக்கூடிய புதிய வழியை வழங்குகின்ற அதே நேரம் இது femoral artery மூலம் உடலில் நுழைக்கப்படும் சிறிய ரோபோட் ஆகும்.

இது நேரடி கேமரா வழிகாட்டுதலுடன் நரம்புகளில் உள்ள அடைப்புகளுக்குச் சென்று, கொழுப்பு அடர்த்திகளை மிகத் துல்லியமாக சிதைத்து அகற்றும். நரம்புகளின் சுவரை சேதப்படுத்தாமல் செயற்படுத்துகின்றது.

இயந்திரம் தற்காலிகமாக இரத்த ஓட்டத்தை நிறுத்தி, உப்பு நீரை நரம்புக்குள் அனுப்பி தெளிவாக பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சியைப் பெற்று, கொழுப்புகளை அகற்றி மீண்டும் இரத்த ஓட்டத்தை வழமைக்கு கொண்டு வருகிறது.

இது மரபணு சிகிச்சைகளைவிட குறைந்த ஆபத்துக்கள் உள்ளதாக இருப்பதனால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவான குணமடையும் காலம் போன்ற பலன்களைக் கொடுக்க கூடிய இந்த சிகிச்சையானது இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் புரட்சி என்று சொல்லப்படுகின்றது.

இருப்பினும், இது நடைமுறை சோதனைகளில் முழுமையாக சோதிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு