Tag: Battinaathamnews

உயர்தர பரீட்சை நடாத்துவதில் சிக்கலா?; ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்

உயர்தர பரீட்சை நடாத்துவதில் சிக்கலா?; ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்

2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் ...

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் தம்பதியினர் கொலை; சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் தம்பதியினர் கொலை; சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று (29) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ...

”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும்”;சர்வசன அதிகார கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர

”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும்”;சர்வசன அதிகார கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர

'ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும்'. அவருக்கு வழிகாட்டி சரியான பாதையில் ஆட்சியை கொண்டுச்செல்ல, தனது தலைமையிலான குழுவினர் கட்டாயம் பாராளுமன்றத்துக்கு சென்றே ஆகவேண்டும்” என்று ...

இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!

இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!

போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா , கொழும்பு ...

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத்தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ...

தமிழர்களே உங்களின் சிந்தனைக்கு!; உங்களுடைய தேவை என்ன?

தமிழர்களே உங்களின் சிந்தனைக்கு!; உங்களுடைய தேவை என்ன?

தமிழா உனக்கென்ன பிரச்சினை ???? ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளவேண்டும் என்பதுதானே உன் பிரச்சினை. அந்த ஆண்ட பரம்பரை என யாரைக் குறிப்பிடுகிறாய்? இலங்கையில் ஆண்ட பரம்பரை ...

அரசு அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடு வழங்காது; ஜனாதிபதி திட்டவட்டம்!

அரசு அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடு வழங்காது; ஜனாதிபதி திட்டவட்டம்!

கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை ...

மட்டக்களப்பில் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்ட கட்சி பதாகைகள் நீக்கம்

மட்டக்களப்பில் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்ட கட்சி பதாகைகள் நீக்கம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கட்சிகளின் விளம்பர பதாகைகள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் அகற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ...

வசூலிக்கும் பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்காத காங்கேசந்துறை துறைமுக சுங்கப்பிரிவு

வசூலிக்கும் பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்காத காங்கேசந்துறை துறைமுக சுங்கப்பிரிவு

நாகபட்டினம் காங்கேசன் துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசந்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் ...

அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ...

Page 73 of 404 1 72 73 74 404
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு