குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்; நாமல் ராஜபக்ச
குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை இந்த அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து கைது ...










