Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர்; வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர்; வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று

6 months ago
in செய்திகள், விளையாட்டு

சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும், ஹரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான ஆட்டம் இன்று பி.ப 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகிறது.

ஏழு ஆண்டுகளின் பின் இரு அணிகளுக்குமிடையில் இலங்கை மண்ணில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

கடந்த வியாழக்கிழமை(22) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 19 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய நிலையில், கடந்த சனிக்கிழமை(24) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் இலகுவெற்றியீட்டி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.

இந்நிலையில் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று (27) பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று 11 ஆண்டு தாகத்தை தனிக்கும் முனைப்பில் உள்ளது.

அதாவது, இலங்கை அணி இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் வைத்து 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை 5-2 என்ற அடிப்படையில் கைப்பற்றியதன் பின்னர் இதுவரையில் 11 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை வெல்லவில்லை.

2014ஆம் ஆண்டின் பின் 3 ஒருநாள் தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் அது மூன்றிலும் இங்கிலாந்து அணியே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
Next Post
பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு