“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்னும் புதிய கூட்டணி; வியாழேந்திரன்-பிள்ளையான் இணைவு
கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியின் பேறாக “கிழக்கு தமிழர் ...