செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ...










