Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசு அதிகாரிகளிடையே குறிப்பிடத்தக்க தயக்கமும் பயமும் உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் பொதுமக்களுக்கு பணி செய்ய வேண்டுமெனில் அந்த தயக்கத்தை உடைக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்த மனோ கணேசன்,

அகுரேகொட முப்படை தலைமையகத்தில் அரசாங்கம், எதிர் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஜனாதிபதியிடம் அவசரநிலையை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

எங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது. மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், நிவாரணம் வழங்க வேண்டிய அதிகாரம் கொண்டவர்கள். ஆனால், சட்டத்தை மீறி, நாம் சிக்கலில் விழுந்து விடுவோமா என இன்று தயங்கி நிற்கிறார்கள்.

தரை மட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் வழங்கும் அந்தஸ்த்தில், முடிவெடுத்து செயல்பட வேண்டிய முன்னணி நிர்வாகிகளான அவர்களுக்கு, அவசரகால அதிகாரங்களை வழங்குங்கள்.

ஆகவே, அவசரநிலை சட்டத்தை ஜனாதிபதி பிரகடனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு