இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கான அனுமதிகளை கனடா இடைநிறுத்தம்!
இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கான 30 அனுமதிகளை கனடா இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி நேற்றையதினம் (11) வெளியிட்டுள்ளார். அத்தோடு, ...