Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவிஸ் நாட்டில் குறைவடையும் குடியுரிமை கட்டணம்!

சுவிஸ் நாட்டில் குறைவடையும் குடியுரிமை கட்டணம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டாவர்கள் அங்கு குடியுரிமையை பெறுவதற்கு கட்டணமொன்றை செலுத்து வேண்டும்.

குறித்த கட்டணமானது, அங்குள்ள மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு தொகைகளில் அறவிடப்படும்.

இந்த நிலையில், பேசல் நகரத்தில் குடியுரிமை பெறுவதற்கான மாகாண கட்டணமானது, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து அறைவாசியாக குறைக்கப்படவுள்ளது.

இதன் அடிப்படையில், தற்போதைய குடியுரிமைக் கட்டணம் 300 சுவிஸ் ஃப்ராங்குகளாக அறவிடப்படுகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் முதல் 150 சுவிஸ் ஃப்ராங்குகளாக குறைக்கப்பட உள்ளது.

இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குடியுரிமை கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
இறக்குமதி வரிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

இறக்குமதி வரிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு