துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது
கம்பஹா - உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று இரவு ...