நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு
நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தொடருந்து ...