நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி ...