பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; எம்.பி. சாணக்கியன்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விடயங்களை முன்வைத்தல் மற்றும் விடயங்களைத் தெளிவுபடுத்த எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதென ...










