இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் குறித்து வலுக்கும் சர்ச்சை
இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் நியமனம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விரிவாகக் கேள்வி எழுப்பவுள்ளது. ...










