பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து வெளியான புள்ளிவிபரவியல்
இலங்கையின் பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ...