முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்து விபத்து; பலர் காயம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பேருந்து இன்று (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ...










