கோவிட்-19 தடுப்பூசிகளை பரிந்துரை செய்வதை நிறுத்தியுள்ள அமெரிக்காவின் தடுப்பு மையம்
கோவிட்-19 தடுப்பூசிகளை அனைவருக்கும் பரிந்துரை செய்வதை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) நிறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் முடிவை தனிப்பட்ட நபர்களிடமே விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ...










