உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இரண்டு இலங்கையர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...