Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்

1 year ago
in செய்திகள்

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இரண்டு இலங்கையர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

போர்ப்ஸ் சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 ​பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதலாமவராக வைல்ட் குக் புக் எனும் பெயரில் யூடியூப்பில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சரித் என் சில்வா இடம்பிடித்துள்ளார்.

கொவிட் தொற்றுக் காலத்தில் திறந்த வெளியில் சமைப்பதை internet sensation ஆக மாற்றியிருந்தார். இன்றைய நிலையில் பத்து மில்லியன் யூடியூப் பின்பற்றுனர்கள் மற்றும் 2.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்பற்றுனர்கள் அவரின் ரசிகர்களாக உள்ளனர்.

அவர் ஒரு படைப்பாளியாக மாத்திரமன்றி, கொழும்பில் WILDISH எனும் பெயரில் உணவகமொன்றை ஆரம்பித்ததன் மூலம் வர்த்தகராகவும் மாறியுள்ளார்.

இரண்டாமவரான யானிக அமரசேகர சியகுணே என்பவர் இலங்கையின் முதலாவது ஒன்லைன் திருமண பதிவேடான சில்வர் ஐல் தளத்தை உருவாக்கியவர் ஆவார்.

திருமணப் பரிசுகள் தொடக்கம் விடுமுறையைக் கழிப்பது வரை வாழ்வின் முக்கிய கட்டங்களை மகிழ்வுடன் கழிப்பதற்கான ஏற்பாடுகளை புதியவழிமுறைகளில் அவர் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்.

அத்துடன் தற்போதைக்கு எல்.பி. பினான்ஸ் நிறுவனத்தின் சுயாதீன பணிப்பாளர்களில் ஒருவராகவும் செயற்படுகின்றார்.

இவர்கள் இருவரும் ஆசியாவின் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட திறமைசாலிகளாக போர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகரித்து கௌரவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்
செய்திகள்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

September 28, 2026
Next Post
போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு