மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக யாழ் தமிழர் பதவியேற்பு
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுள்ளார். கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு ...