Tag: BatticaloaNews

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளையதினம் (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ...

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் ...

உள்ளூர் சந்தையில் 2000 ரூபாவாக உயர்ந்த தேசிக்காய் விலை; நுகர்வோர் கவலை

உள்ளூர் சந்தையில் 2000 ரூபாவாக உயர்ந்த தேசிக்காய் விலை; நுகர்வோர் கவலை

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை 1800 முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவ​டை மிகக் ...

கால்வாயொன்றில் லொறி கவிழ்ந்து விழுந்ததில் சாரதி உயிரிழப்பு

கால்வாயொன்றில் லொறி கவிழ்ந்து விழுந்ததில் சாரதி உயிரிழப்பு

ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் குறித்த லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொரலஸ்கமுவ ...

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மட்டக்களப்பு களுவன்கேணி பலாச்சோலை ஞானலிங்கேச்சரர் அறநெறி பாடசாலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மாகாண மட்ட பஞ்சபுராணம் ...

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; 11 கருவிகள் பறிமுதல்

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; 11 கருவிகள் பறிமுதல்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் ...

பாசிக்குடா அருகே திடீரென தீப்பற்றிய தனியார் தென்னந்தோப்பு; தீ அணைக்கும் நடவடிக்கையில் இராணுவம்

பாசிக்குடா அருகே திடீரென தீப்பற்றிய தனியார் தென்னந்தோப்பு; தீ அணைக்கும் நடவடிக்கையில் இராணுவம்

பாசிக்குடா அனிலானா கொட்டலுக்கு அருகே உள்ள தனியார் தென்னந்தோப்புகளில் திடீரென தீப்பற்றியது. தகவல் பெற்ற கெளரவ சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் உப தவிசாளர் சம்பவ ...

சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலைக்குள் மதுபானம் கொண்டு வந்த மூன்று மாணவர்கள் கைது

சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலைக்குள் மதுபானம் கொண்டு வந்த மூன்று மாணவர்கள் கைது

மொனராகலை - ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்குள் மதுபானம் கொண்டு சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் ...

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் 23 வயதுடைய இந்தியர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் 23 வயதுடைய இந்தியர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், நேற்று (01) பொலிஸ் போதைப்பொருள் ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்ட வெடிப்பு; பொதுமக்கள் மீது இராணுவ துப்பாக்கிச்சூடு, 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்ட வெடிப்பு; பொதுமக்கள் மீது இராணுவ துப்பாக்கிச்சூடு, 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் ...

Page 737 of 1249 1 736 737 738 1,249
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு