விஜயின் ஜோதிடருக்கு உயரிய பதவி; எழுந்த சர்ச்சையால் பதவி நீக்கப்பட்டார்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டித் வெற்றிவேலுக்கு அறிவிக்கப்பட்ட முதல்வரின் சிறப்பு அலுவலர் (OSD) நியமனம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோதிடர் ராதன் பண்டித்தின் சிறப்புப் ...










