தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்
தேயிலைச் செய்கையாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தேயிலைச் சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ...










