Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடம்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடம்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தினம் 2025 ஒட்டி, மட்டக்களப்பு மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான விளக்கவுரைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வை பரப்ப முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மனநலம், சமூக ஆதரவு மற்றும் துல்லியமான தகவல் பரப்பல் மூலம் சமூக களங்கத்தை குறைத்து உயிர்களை காப்பாற்ற இயலும் என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி
செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
Next Post
தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்

தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு