பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்பாடு; பொலிஸாருக்கு பெரும் சவால்
ஐஸ் போதைப்பொருள் பாவித்ததாக 26 பேருந்து சாரதிகள் கடந்த மாதங்களில் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சோதனைகளில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி ...










