மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கி வைப்பு!
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச சபை பிரிவில் உள்ள மகிழவெட்டுவான் விவேகானந்தாவிளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன்வழங்கி வைத்தார். இன் நிகழ்வில் பிரதம ...










