Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறிநாத்தை தவிர சிறிநேசன், சாணக்கியன், ஹிஸ்புல்லா ஆகியோரின் முன்மொழிவுகளை தட்டிக்கழித்த அனுர அரசு!

சிறிநாத்தை தவிர சிறிநேசன், சாணக்கியன், ஹிஸ்புல்லா ஆகியோரின் முன்மொழிவுகளை தட்டிக்கழித்த அனுர அரசு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி குழு ஊடாக முன்மொழியப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான முன் மொழிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன்மொழிவுகளை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கூறி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் முகமாக அரசாங்கம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான வீதிகளின் பெயர் விபரங்களை மாவட்ட அபிவிருத்தி குழு ஊடாக தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சாணக்கியன், சிறிநாத், ஹிஸ்புல்லா ஆகியோர் வீதிகளின் பெயர் விபரங்களை அரசாங்க அதிபரின் அனுமதியுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி இருந்த நிலையில். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன் மொழிவுகளை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் மொழிவுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதால் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டதோடுபாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் இருந்தனர்.

ஏனைய அரசாங்கங்களை போல இந்த அரசும் சிறுபான்மை கட்சிகளுக்கிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையால்கிறதா? தமிழரசுக் கட்சிக்குள் அரசு சார்பில் ஒருவர் இருப்பதாக ஒரு விம்பத்தை உருவாக்கி கட்சிக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செய்கிறதாக என்ற கேள்வி எழுகிறது?

இது குறித்து தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அபிவிருத்தி குழு ஊடாக நாங்களும் மாவட்டத்தில் உள்ள வீதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பித்திருந்தோம். ஆனால் எமது முன் மொழிவுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் நினைத்தால் நூற்றுக்கணக்கான வீதிகளை அரசாங்கத்தில் இருந்து பெற முடியும். அவ்வாறு பெற்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அரசுக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலை உருவாகும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்று. என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
இணையம் ஊடாக கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட குழு கைது

இணையம் ஊடாக கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட குழு கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு