உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா மாகாணம் மற்றும் கடற்கரை நகரமான ஒடேசா பகுதியின் மீதும் ரஷ்யா, ...










