மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழில் ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த ...










