யாழ் வைத்தியர் மீது தாக்குதல்; கைது செய்யப்பட்ட இருவர் பிணையின்றி விடுதலை
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் ...










