இலங்கையில் குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகள்; அரச மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்து வங்கி
இலங்கையில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகளுக்காக காசல் ஸ்ட்ரீட் மகளிர் மருத்துவமனையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளதால், ஆண் துணைவர் வந்து விந்தணுவை தானம் செய்ய முடியும் என்று மருத்துவமனையின் ...