வெளிநாடொன்றில் நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்து
நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நாகசாகி ...