ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு ...










