NPPஅரசாங்கம் இப்போது இருக்கலாம் அடுத்த முறை இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்?; சிறிநாத்
நாங்கள் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியுமா ? நிச்சயமாக இல்லை - ...