“நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பேசுவது நகைச்சுவை”; சமிந்த விஜேசிறி
அன்று நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பற்றிப் பேசுவது நகைச்சுவை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ...










