Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், அதிக வேகத்தில் பயணித்துள்ளது.

இதனை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளார்.

சோதனையின் போது ஓட்டுநரிடம், ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை.

அத்துடன் அவர் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!
செய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!

August 24, 2026
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

August 24, 2026
பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!
செய்திகள்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

August 24, 2026
தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்
செய்திகள்

தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்

August 24, 2026
மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி
செய்திகள்

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

August 24, 2026
பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!
உலக செய்திகள்

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

August 24, 2026
Next Post
புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே புலிகளுக்கு எதிரானவர்கள் கைது; நாமல் ராஜபக்ஷ

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே புலிகளுக்கு எதிரானவர்கள் கைது; நாமல் ராஜபக்ஷ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு