Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“JVP வேறு அரசாங்கம் வேறு”; வெனிசுலா மீதான அமெரிக்க நடவடிக்கை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

“JVP வேறு அரசாங்கம் வேறு”; வெனிசுலா மீதான அமெரிக்க நடவடிக்கை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெனிசுலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற விசே ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, அனைத்து நாடுகளினதும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியமானதாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாளை (5) நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐநா சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை முரணாக செயற்படுகின்றமை தொடர்பில் ஐநா பொதுச்சபையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(கேள்வி): அமைச்சர் அவர்களே, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் பிரிவு இந்த விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது?

(அமைச்சர்): அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் இங்கு தெளிவுபடுத்துகிறோம்.

(கேள்வி): மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் தற்போதைக்கு ஒன்றுதானே?

(பதில்): இல்லை. அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. அது வேறுபட்டது.

(கேள்வி): மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இதைக் கேட்டேன்?

(அமைச்சர்): அரசாங்கம் என்பது இந்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது. அந்த அர்த்தத்தில்தான் நாம் இதனை தெரிவித்தோம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!
செய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!

August 24, 2026
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

August 24, 2026
பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!
செய்திகள்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

August 24, 2026
தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்
செய்திகள்

தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்

August 24, 2026
மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி
செய்திகள்

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

August 24, 2026
பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!
உலக செய்திகள்

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

August 24, 2026
Next Post
யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு