சீனாவில் உடைந்த எலும்புகளை 2–3 நிமிடத்தில் ஒட்டும் புதிய ‘போன் க்ளூ’ கண்டுபிடிப்பு
உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு ...










