Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

துபாய்யில் மறைந்து வாழ்கின்ற பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் என தெரிவிக்கப்படும் ஒசாத் பெர்ணாண்டோவின் தகப்பன் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டும் என்கிற செல்ல பெயரில் அறியப்படுகின்ற ஒசாத் பெர்ணாண்டோ வெளிநாட்டில் இருந்து கொண்டே போதை பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

இவரின் தகப்பன் குலசூரிய லசந்த பிரதீப் பெர்ணாண்டோ – வயது 49 என்பவரை இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு கட்டுவப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.

இவரின் உடைமையில் இருந்து 503 கிராம் ஹெரோயின், 14 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய். கைப்பற்றப்பட்ட பணம் போதை பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

போதைப்பொருள் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12 வங்கி அட்டைகள், 03 கைப்பேசிகள், ஒரு சிறிய மின்னணு தராசு, ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு வான் வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள்.

இவர் கட்டுவபிட்டிய வீதியில் மாத வாடகை ஒரு இலட்சம் ரூபாய் வீடு ஒன்றை எடுத்து தங்கி இருந்து இந்த போதைப்பொருள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவரின் மகன் மொத்தமாக வழங்குகின்ற ஹெரோயினை சிறு பொட்டலங்களாக பிரித்து மகனால் சொல்லப்படுகின்ற இடங்களுக்கு விநியோகிப்பதே இவரின் முக்கிய பணி என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
Next Post
“தமிழரசுகட்சி போதைப்பொருள் கட்சியாக மாறவேண்டாம்”; அமைச்சர் சந்திரசேகர்

"தமிழரசுகட்சி போதைப்பொருள் கட்சியாக மாறவேண்டாம்"; அமைச்சர் சந்திரசேகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு