Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வார இறுதிகளில் மாத்திரம் கொழும்பு–மட்டக்களப்பு புலதிசி கடுகதி புகையிரம் இயக்கம்

வார இறுதிகளில் மாத்திரம் கொழும்பு–மட்டக்களப்பு புலதிசி கடுகதி புகையிரம் இயக்கம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கொழும்பு / மட்டக்களப்பு / கொழும்பு புலதிசி கடுகதி புகையிரம் வார இறுதி நாட்களில் மாத்திரம் தற்காலிகமாக ஆரம்பிக்க இலங்கை புகையிரத தினைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 09.01.2026 வெள்ளிக்கிழ‌மை பி.ப 12.45 இற்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு இரவு 08.10 இற்கு மட்டக்களப்பை வந்தடையும்.

இப் புகையிரதம் வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் கொழும்பிலிருந்து புறப்படும்.
அதேபோன்று, ஞாயிற்று கிழமைகளில் மாத்திரம் அதிகாலை 04 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு பி.ப 11.30 இற்கு கொழும்பை சென்றடையும்.

இப் புகையிரதம் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் மட்டக்களப்பிலிருந்து புறப்படும்.
பயணிகளின் விருப்பம், மாணவர்களின் பயண வசதியை பொருத்து நேர மாற்றங்கள் இடம்பெற வாய்புள்ளது.

புலதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணை

ஞாயிற்றுக்கிழமை மட்டும்: மட்டக்களப்பு / கொழும்பு இடையே இயங்கும்.

மட்டக்களப்பு அதிகாலை 04:00
ஏறாவூர் 04:16
தேவாபுரம் 04:25
வாழைச்சேனை 04:40
புனானி 05:09
வெலிக்கந்தை 05:34
மனாம்பிட்டிய 06:00
பொலன்னறுவை 06:14
ஹிங்குராங்கொட 06:35
கலோயா சந்திப்பு 07:00
ஹபரணை 07:24
கெகிராவ 07:48
கலாவெவ 08:00
அவுக்கண 08:05
மொறகொல்லாகம 08:24
மாஹோ 09:01
குருநாகல் 09:47
பொல்காவெல 10:11
மருதானை 11:26
கொழும்பு கோட்டை (வருகை) முற்பகல் 11:30

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை 2026 ஜனவரி 09 முதல் வார இறுதி நாட்களில் (வெள்ளிக்கிழமை) மட்டும் இயக்கப்படும் இந்த ரயிலின் நேர அட்டவணை பின்வருமாறு

கொழும்பு கோட்டை:
மதியம் 12:45 (புறப்பாடு)
பொல்கஹவெல: 14:05
குருணாகல்: 14:30
மஹோ: 15:20
மொரகொல்லாகம: 15:44
அவுகன: 16:03
கலாவெவ: 16:08
கெகிராவ: 16:20
ஹபரண: 16:44
கலோயா சந்தி: 17:11
ஹிங்குராக்கொட: 17:33
பொலன்னறுவை: 17:54
மனம்பிட்டிய: 18:07
வெலிகந்த: 18:33
புனானை: 18:59
வாழைச்சேனை: 19:28
தேவபுரம்: 19:43
ஏறாவூர்: 19:53
மட்டக்களப்பு: இரவு 20:07 (வருகை)

கட்டண விபரம்

1st AC-3000/-
2nd normal-1500/-
3rd booking-1400/-
3rd normal-1100/-

எவ்வாறாயினும் இரவு சேவை இயக்குவது தொடர்பாக எந்த தகவலையும் இலங்கை புகையிரத தினைக்களம் இதுவரை வெளியிடவில்லை என்பதும் இது தொடர்பாக சம்பந்தப்பட்வர்களுடன் பேசி தீர்வை பெற்றுக்கொடுக்க எந்த அரசியல்வாதிகளோ பாராளுமண்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் கூட நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என பயணிகள் அங்கலாய்க்கின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு