ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து; விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஜேராம இல்லத்தில் இருந்து இன்று (11) வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து ...










