மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் போராட்டம்
மட்டக்களப்பில் இன்று மாலை, சிறுவர் பாதுகாப்பு வாரத்தின் போது, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கவன விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. "சிறுவர்கள் ...










