சீன அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை இலங்கை மாணவர்களுக்கு வழங்க ஒப்புதல்
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகள் அனைத்தையும் மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை ...










