அரசாங்கத்தின் மீது முன்னாள் அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு, பாதுகாப்புச் சாவடிகள் அழிக்கப்பட்டு, பாராளுமன்ற காட்சிக்கூடம் (கேலரி) திருப்தியடைந்ததாக முன்னாள் அமைச்சர் சரத் ...